அரசூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 18.06.2022 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: அரசூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 18.06.2022 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. அரசூர்
2. பொத்தியாம்பாளையம்
3. குரும்பபாளையம்
4. தென்னம்பாளையம்
5. செங்கோடகவுண்டன்புதூர்
6. செல்லப்பம்பாளையம்
7. முதலிபாளையம் பகுதி
8. சூலூர் பிரிவு
9. பச்சாபாளையம்
10. வடுகபாளையம்
11. சங்கோதிபாளையம்
12. சமத்துவபுரம்
13. அன்பு நகர்
14. அன்னுர் ரோடு
15. பொன்னாண்டாம்பாளையம்
16. மொலப்பாளையம்