கழிப்பறை இல்லையா? கவலை வேண்டாம்.. தூய்மை பாரத திட்டத்தின் கீழ்‌ கோவை மாநகராட்சியில் விண்ணப்பங்கள்‌ வரவேற்பு..!

மத்திய மற்றும்‌ மாநில‌ அரசின்‌ நிதியின்‌ மூலம்‌ தனிநபர்‌ கழிப்பிடம்‌ இல்லாத வீடுகளுக்குத் தூய்மை பாரத திட்டத்தின் கீழ்‌ கழிப்பிடம்‌ கட்டித்தருவதற்கு மாநகராட்சியில் விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.


கோவை: தனிநபர்‌ கழிப்பிடம்‌ இல்லாத வீடுகளுக்குத் தூய்மை பாரத திட்டத்தின் கீழ்‌ கழிப்பிடம்‌ கட்டித்தருவதற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ மத்திய மற்றும்‌ மாநில‌ அரசின்‌ நிதியின்‌ மூலம்‌ தனிநபர்‌ கழிப்பிடம்‌ இல்லாத வீடுகளுக்குத் தூய்மை பாரத திட்டத்தின் கீழ்‌ கழிப்பிடம்‌ கட்டித்தருவதற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

பொதுமக்கள்‌ தங்கள்‌ விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகங்களில்‌ சமர்ப்பிக்குமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ (பொ) மோ.ஷர்மிளா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...