கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், சென்னை தமிழ்நாடு போலிஸ் அகாடமி துணை இயக்குநராக பணியிட மாற்றம்..!

கோவை மாவட்ட எஸ்.பியாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக இருந்த வி.பத்ரிநாராயணன் நியமனம்.


கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், சென்னை தமிழ்நாடு போலிஸ் அகாடமி துணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, காவல்துறை பயிற்சி அகாடமயின் துணை இயக்குனராக பொறுப்பேற்கிறார்.

இந்த நிலையில், கோவை மாவட்ட எஸ்.பியாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக இருந்த வி.பத்ரிநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 13 உயர் ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...