நாளை கோவில்பாளைம் பகுதிகளில் மின்தடை!

கோவை: கோவில்பாளையத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமறிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (நவம்பர்- 9) அத்துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:-

1. சர்க்கார் சாமக்குளம்

2. கோவில்பாளையம்

3. குரும்பபாளையம்

4. மாணிக்கம்பாளையம்

5. வையம்பாளையம்

6. அக்ரஹார சாமக்குளம்

7. கோட்டைபாளையம்

8. கொண்டையன்பாளையம்

9. குன்னத்தூர்

10. காளிபாளையம்

11. மோனடிகாளிபுதூர்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...