பீடம்பள்ளி மக்கள் கவனத்திற்கு... நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் பாதை மற்றும் மின் ஊட்டியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டி இருப்பதால், நாளை மார்ச் 9-ம் தேதி மின்வெட்டு ஏற்படும் என பீடம்பள்ளி துணை மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை: நாளை மார்ச் 9-ம் தேதி மின்வெட்டு ஏற்படும் என பீடம்பள்ளி துணை மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் பாதை மற்றும் மின் ஊட்டியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டி இருப்பதால், நாளை மார்ச் 9-ம் தேதி மின்வெட்டு ஏற்படும் என பீடம்பள்ளி துணை மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்வெட்டு ஏற்படும் பகுதிகள் வருமாறு:-

நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்ன கலங்கல், பாப்பம்பட்டி, நாகமநாயக்கன் பாளையம் , (ஒரு பகுதி) செல்வராஜபுரம், (ஒரு பகுதி) கண்ணம்பாளையம், நடுப்பாளையம், பள்ளபாளையம், ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...