சோமனூர், காளிபாளையம், பூமலூர் உள்ளிட்ட பகுதியில் நாளை மின் தடை

சோமனூர், காளிபாளையம் மற்றும் பூமலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமறிப்பு பணிகள் நவம்பர் 8ம் தேதியன்று (செவ்வாய்) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து சோமனூர் துணை மின் நிலைய மின் செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

சோமனூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட:

  1. சோமனூர்.
  2. கருமத்தம்பட்டி.
  3. கிருஷ்ணாபுரம்.
  4. சாமளாபுரம்.
  5. ராமாட்சிபாளையம்.
  6. தொட்டிபாளையம்.
  7. செந்தில்நகர்.
  8. செகுடந்தாளி.
  9. பரமசிவன்பாளையம்.
  10. காளிபாளையம் ஒரு பகுதி.
  11. கணியூர் ஒரு பகுதி.


பூமலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட:

  1. மங்கலம்.
  2. பூமலூர்.
  3. மலைக்கோவில்.
  4. அஹ்ரஹாரபுதூர்.
  5. பள்ளிபாளையம்.
  6. இடுவாய் ஒரு பகுதி.


காளிபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட:

  1. காளிபாளையம் ஒரு பகுதி.
  2. அய்யம்பாளையம் ஒரு பகுதி.


அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...