உங்களது வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளவது எப்படி?

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்‌ 2022-ல்‌ வாக்களிக்க இருக்கும்‌ வாக்காளர்கள்‌ தங்களது வாக்குகளைச் செலுத்த வேண்டிய வாக்குசாவடியினை அறிந்து கொள்ள www.ccmc.gov.in மற்றும் www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்‌.



கோவை: நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்‌ 2022-ல்‌ வாக்களிக்க இருக்கும்‌ வாக்காளர்கள்‌ தங்களது வாக்குகளைச் செலுத்த வேண்டிய வாக்குசாவடியினை அறிந்து கொள்ள www.ccmc.gov.in மற்றும் www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்கு நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்‌ 2022 ல்‌ வாக்களிக்க இருக்கும்‌ வாக்காளர்கள்‌ தங்களது வாக்குகளைச் செலுத்த வேண்டிய வாக்குசாவடியினை அறிந்து கொள்ள www.ccmc.gov.in மற்றும் www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில்‌ 2021 & 2022 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதான வாக்காளர்‌ பட்டியல்‌ மற்றும்‌ வாக்காளர்‌ துணைப்‌ பட்டியல்களில்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

மேற்காண்‌ இணையதள முகவரியில்‌ அறிந்து கொள்ள இயலாத வாக்காளர்கள்‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 5 மண்டல அலுவலகங்களிலும்‌ வைக்கப்பட்டுள்ள வாக்காளர்‌ பட்டியலிருந்து தெரிந்து கொள்ளலாம்‌ என்று தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ ஆணையாளர்‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...