சரவணம்பட்டி பகுதியில் நவம்பர்-3 மின்தடை!

சரவணம்பட்டி  துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைப்பெறுவதால் நாளை 03/11/2016 வியாழக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் 2:00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதி:- 

1.சரவணம்பட்டி 
2.அம்மன் கோயில் 
3.சின்னவேடம்பட்டி 
4.ராமகிருஷ்ணா மில்ஸ் 
5.கிருஷ்ணா புரம் 
6.சிவானந்தபுரம்
7.வெள்ளக்கிணறு 
8.உருமாண்டம்பாளையம் 
9.கவுண்டர் மில்ஸ் 
10.சுப்ரமணிபாளையம்  
11.கே.என்.ஜி புதூர் 
12.மணியகாரம்பாளையம் 
13.லட்சுமி நகர் 
14.நாச்சிமுத்து நகர் 
15.ஜெயபிரகாஷ் நகர் 
16.கணபதி புதூர்
17.உடையாம்பாளையம் 
18.வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...