மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கோவை வடக்கு வட்டம் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் நாளை (02/11/2016) புதனன்று செயற் பொறியாளர் கு.வடமதுரை கோட்டத்திற்கு காலை 11:00 மணியளவில் மின்நுகர்வோர் குறைகளை நேரில் கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வருகை தர உள்ளார். 

எனவே, மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக கோவை வடக்கு மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...