கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு..!

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர் உட்பட்ட கதிர் நாயக்கன் பாளையம் துணை மின் நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ராக்கிபாளையம், குமரபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், பாம்பே நகர், ஆசிரியர்கள் குடியிருப்பு, கணேஷ் நகர் மற்றும் ஸ்ரீராம் நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என செயற்பொறியாளர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...