டிசம்பர் 3-12 வரை, கோவை - சென்னை உட்பட முக்கிய ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைத்து இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு

வண்டி எண்: 12675, 12676 சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் கோவை - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரசில் முன்பதிவு இல்லாத 3 பொது பெட்டி இணைப்பு.


கோவை: டிசம்பர் 3 முதல் 12 முக்கிய ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைத்து இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள ரயில்களின் விவரம் பின்வருமாறு:-

1. வண்டி எண் 12639: சென்னை சென்ட்ரல் - பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்..முன்பதிவு இல்லாத 3 பொது பெட்டி இணைப்பு.

2.வண்டி எண் 12640: பெங்களூரு - சென்னை சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் : முன்பதிவு இல்லாத 3 பொது பெட்டி இணைப்பு

3. வண்டி எண்: 12675: சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ்; முன்பதிவு இல்லாத 3 பொது பெட்டி இணைப்பு

4.வண்டி எண்: 12676: கோவை - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் :முன்பதிவு இல்லாத 3 பொது பெட்டி இணைப்பு

5.வண்டி எண் 16854: விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ்; முன்பதிவு இல்லாத 4 பொது பெட்டி இணைப்பு

6.வண்டி எண் 16853: திருப்பதி - விழுப்புரம் எக்ஸ்பிரஸ்; முன்பதிவு இல்லாத 8 பொது பெட்டி இணைப்பு

7. வண்டி எண்: 16053; சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ்; முன்பதிவு இல்லாத 8 பொது பெட்டி இணைப்பு

8. வண்டி எண் 16057 : சென்னை சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ்; முன்பதிவு இல்லாத 8 பொது பெட்டி இணைப்பு

9. வண்டி எண் 16058 : திருப்பதி - சென்னை சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ்; முன்பதிவு இல்லாத 8 பொது பெட்டி இணைப்பு

10. வண்டி எண்: 56640: மங்களூர் சென்ட்ரல் - மேட்கான் பாசஞ்சர்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...