தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்களில் சான்றிதழ்கள் மற்றும் கட்டணம் தொகை தெரிந்து கொள்ள?

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள 151 இ-சேவை மையங்களை  "சொத்து வரி, மின்கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களை செலுத்தவும் இப்பொது சேவை மையம் செயல்படுகிறது. மேலும் அரசு பொது இ-சேவை மையங்களில் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பிறப்பு சான்றிதல்கள், இறப்பு சான்றிதழ்கள் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ்கள் என அனைத்து சான்றிதழ்களும் விண்ணப்பித்து எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் மற்றும் அதற்கான கட்டண தொகை போன்றவற்றை தெரிந்து கொள்ளவும் இச்சேவை உதவுகிறது.

தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்களில் எந்த வகை சான்றிதழ்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் அதற்கான கட்டண தொகை எவ்வளவு போன்றவற்றை தெரிந்து கொள்ள? இதோ..!

தமிழ்நாடு அரசு பொது இ-சேவை குறித்து தகவல் அறிய - இங்கே கிளிக் செய்யவும்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...