சபரிமலை மற்றும் கிருஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கேரளாவிற்கு கோவை வழியாக சிறப்பு ரயில்..!

கோவை: சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் - காட்பாடி - சேலம் - கோவை வழியாக கேரள மாநிலம், கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.


கோவை: வரும் டிசம்பர். 3, 10 ,17, 24, 31,மற்றும் ஜனவரி. 7, 10, 12, 14 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும். சபரிமலை மற்றும் கிருஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...