நெகமம் பகுதியில் அக்டோபர் 25 அன்று மின்தடை

நெகமம் துணை மின்நிலையத்தில் (25.10.2016) செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நெகமம் பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என கோவை தெற்கு மண்டலம் மின் பகிமான வட்டம் அறிவித்துள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...