நாளை மின்தடை!

நீலாம்பூர் துணைமின் நிலையத்தில் (21.10.2016) வெள்ளிகிழமை அன்று காலை 9:00 மணி முதல் பகல்  2:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்;

1.நீலாம்பூர்
2.முதலிபாளையம்
3.செரயாம்பாளையம்
4.வெள்ளானப்பட்டி
5.பவுண்டரி அசோசியேசன் 

ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் தடைபடும் என கோவை, சோமனூர் மின் பகிர்மான வட்டம் தெற்கு அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...