நாளை மின் விநியோகம் தடை (20.10.2016)


கோவை: à®•ுறிச்சி, மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவுயில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால், அக்டோபர் 20ம் தேதி (நாளை) குறிச்சி, மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவுயில் உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் கோவை கோட்ட மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், மின் விநியோகம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளான:

  • கிணத்துக்கடவு
  • வடபுதூர்
  • கல்லாபுரம்
  • சொக்கனூர்
  • வீரப்பகவுண்டனூர்
  • முத்துக்கவுண்டனூர்
  • கொண்டம்பட்டி
  • அரசம்பாளையம்
  • காரச்சேரி
  • வடசித்தூர்
  • கல்லாங்காட்டுபுதூர்
  • சிங்கராம்பாளையம்
  • சிங்கையன்புதூர்
  • சங்கராயபுரம்
  • கோவிந்தாபுரம்
  • சென்றாம்பாளையம்
  • வேலாயுதம்பாளையம்
  • தாமரைக்குளம்
  • நல்லட்டிபாளையம்
  • பட்டணம்
  • செட்டியக்காபாளையம்
  • சொலவம்பாளையம்
  • குமாரபாளையம்
  • தேவரடிபாளையம்
  • கோதவாடி
  • கோடங்கிபாளையம்


ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

அதே சமயம் கிணத்துக்கடவு மின் பாதைகளுக்கு அருகில் உள்ள தாவர கிளைகளை மின்வாரிய பணியாளர்களால் அகற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும்படி கோவை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...