அறிவிப்பு!

2016 ஆம் ஆண்டின் நிதித்துறை சட்டத்தில் 9வது அத்தியாயமாக வருமானத்திதை தெரிவிக்கும் திட்டம் சேகரிக்கப்பட்டுள்ளது. வருமானம் வரி பற்றிய விவரம் அடங்கிய படிவம் தாக்கல் செய்யக் கடைசி நாள் 30.09.2016 ஆகும்.

கோவை வருமான வரி தலைமை காமிஷ்னரின் ஆளுமைக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வருமான வரி அலுவலகங்கள் வரி செலுத்துவோரின் வசதிக்காக மேற்கண்ட ஊர்களில் 30.09.2016 நள்ளிரவு 12 மணி வரை இயங்கும் என்றும் அந்த அலுவலகங்களில் கீழ்கண்ட அதிகாரிகளிடம் மேற்படி படிவங்களை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்படுகிறது.

1.திருமலை குமார், முதன்மை ஆணையாளர், கோவை.
2.ஸ்ரீனிவாசன், இணை ஆணையாளர், பொள்ளாச்சி.
3.வித்யாதர், இணை ஆணையாளர் திருப்பூர்.  
4.சதிஷ் குமார் சிங், இணை ஆணையாளர், ஈரோடு.
5.ஷாபிஹ ரிஸ்வி, துணை ஆணையாளர், ஊட்டி.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...