மேட்டுப்பாளையம் பகுதியில் நாளை மின்வெட்டு

கோயம்புத்தூர், தமிழ்நாடு மின்சார வாரியம் 30.09.2016 அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மேட்டுப்பாளையம் சுற்றியுள்ள பகுதியியில் மின்தடை அறிவித்துள்ளது. மறுசீரமைப்பு பணிகள் மற்றும் திறன் மின்மாற்றிகள் தொடர்புடைய பராமரிப்பு பணி காரணமாக இப்பகுதியில் நாளை மின்தடை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின்வெட்டு அறிவிக்கப்பட்ட பகுதிகள்:


1.கரயாம்பாளையம் 
2.சின்னியம்பாளையம்  
3.ஆர்.ஜி புதூர்
4.மயிலம்பட்டி
5.களிகோலம்பாளையம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...