கோவை - ஜபல்பூர் இடையே பண்டிகை காலத்திற்கான சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கோவை: கோவை - ஜபல்பூர் இடையே பண்டிகை காலத்திற்கான சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.


கோவை: கோவை - ஜபல்பூர் இடையே பண்டிகை காலத்திற்கான சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த குறிப்பிடப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு 22.10.2020 அன்று 08.00 மணிக்கு தொடங்குகிறது.

ஜபல்பூர் - கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் பண்டிகை கால சிறப்பு ரயில்களின் 6 சேவைகள் இட்டர்சி, நாசிக், மட்கான், மங்களூர், பாலக்காடு வழியாக இயக்கப்படுகிறது.

* Train No.02198 Jabalpur – Coimbatore weekly superfast festival special train will leave Jabalpur at 11.00 hrs. on 24, 31 October and 07, 14, 21 & 28 November, 2020 (Saturdays) and will reach Coimbatore on Mondays.

On 26.10.2020 & 02.11.2020, the train will reach Coimbatore at 04.40 hrs; on 09, 16, 23 & 30 November, 2020, the train will reach Coimbatore at 02.50 hrs.

* Train No.02197 Coimbatore – Jabalpur weekly superfast festival special train will leave Coimbatore on 26 October and 02, 09, 16, 23 & 30 November, 2020 (Mondays) and reach Jabalpur at 08.00 hrs. on Wednesdays.

On 26.10.2020, the train will leave Coimbatore at 15.30 hrs; on 02, 09, 16, 23 & 30 November, 2020, the train will leave Coimbatore at 18.00 hrs.

Composition:AC 2-tier – 1, AC 3-tier – 5, Sleeper Class – 9 & Luggage-cum-brake van – 2 coaches.

Stoppages:Narasinghpur, Gadarwara, Pipariya, Itarsi, Harda, Khandwa, Bhusaval, Nasik, Panvel, Roha, Khed, Chiplun, Ratnagiri, Kankavali, Kudal, Thivim, Madgaon, Karwar, Kumta, Mookambika Road Byndoor, Kundapura, Udupi, Mulki, Mangalore Jn. Kasaragod, Kanhangad, Payyanur, Kannur, Tellicherry, Vadakara, Kozhikode, Tirur, Shoranur and Palakkad.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...