கோவை-மும்பை குர்லா விரைவு ரயில் 4 மணி நேரம் தாமதமாக புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோவை: கோவை-மும்பை குர்லா விரைவு ரயில் (11014), கோவையில் ரயில்நிலையத்திலிருந்து தினமும் காலை, 8:55 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு, தானே உள்ளிட்ட ஸ்டேஷன்களில் நின்று மறுநாள் மதியம், 2:30 மணிக்கு மும்பை லோக்மானிய திலக் சென்றடைகிறது. அதிகளவிலான பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்துகின்றனர்.

இந்தநிலையில் வழக்கம் போல் கோவையிலிருந்து இன்று காலை 8.55 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை-மும்பை குர்லா விரைவு ரயில் 4 மணி 35 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மதியம் பிற்பகல் 1.30மணிக்கு கோவை ரயில்நிலையத்திலிருந்து புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...