நெகமம் பகுதியில் 24.02.2020 (திங்கட்கிழமை) மின்தடை!

நெகமம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 24.02.2020 (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அத்துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. நெகமம்

2. ஆவலப்பம்பட்டி

3. கொண்டேகவுண்டம்பாளையம்

4. சின்னநெகமம்

5. இராமச்சந்திராபுரம்

6. காட்டம்பட்டி

7. அரசூர்

8. மொகவனூர்

9. வி.வேலூர்

10. மூங்கில்தொழுவு

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...