கூட்ட நெரிசலை தவிர்க்க கோவை - ஜபல்பூர் இடையே நிரந்தர வாராந்திர சிறப்பு ரயில் சேவை - தெற்கு ரயில்வே அறிவிப்பு

ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கோவை - ஜபல்பூர் இடையே நிரந்தர வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கோவை - ஜபல்பூர் இடையே நிரந்தர வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

02198 ஜபல்பூர் - கோயம்புத்தூர் இடையிலான நிரந்தர வாராந்திர விரைவு ரயில், பிப்ரவரி 1ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

02197 கோயம்புத்தூர் - ஜபல்பூர் இடையிலான நிரந்தர வாராந்திர விரைவு ரயில், பிப்ரவரி 2ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலில் இரண்டு அடுக்கு குளிர் சாதனா பெட்டி ஒன்றும், மூன்று அடுக்கு குளிர் சாதன பெட்டி நான்கும், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 11ம் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் முன்பதிவில்லா பெட்டிகள் 6ம் இருக்கும்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...