நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022: கோவை மாவட்டத்தில் 59.61 சதவீதம் வாக்குகள் பதிவு.

இதில், பேரூராட்சி பகுதிகளில் 73.83 சதவீதம், நகராட்சி பகுதிகளில் 67.09 சதவீதம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 53.61 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.


கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் 59.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதில், பேரூராட்சி பகுதிகளில் 73.83 சதவீதம், நகராட்சி பகுதிகளில் 67.09 சதவீதம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 53.61 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. 

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளை காட்டிலும், பேரூராட்சி பகுதிகளிலேயே அதிகமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் மொத்தமாக, 59.61 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...