கிணத்துக்கடவில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு இயந்திரம் அனுப்பப்பட்டது

கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15-வாக்குச்சாவடி மையங்களுக்குப் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரம் மற்றும் தேவையான உபகரண பொருட்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் ஏற்றப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு இயந்திரம் அனுப்பப்பட்டது.

தமிழகத்தில் நாளை 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரம் மற்றும் உபகரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15-வாக்குச்சாவடி மையங்களுக்குப் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரம் மற்றும் தேவையான உபகரண பொருட்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் ஏற்றப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...