கிணத்துக்கடவு பேரூராட்சி 7 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்சவேணி மூர்த்தி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
கோவை: கிணத்துக்கடவு பேரூராட்சி 7 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்சவேணி மூர்த்தி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட 7 வது வார்டில் அதிமுக சார்பில் அம்சவேணி மூர்த்தி களமிறங்கியுள்ளார்
7 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்சவேணி மூர்த்தி செம்மொழி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
மேலும் தான் வெற்றிபெற்றால் செய்யக் கூடிய திட்டங்கள் குறித்தும் மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகள் சேகரித்தார். இவருடன் கிணத்துக்கடவு அதிமுக நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.