கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் முன்னால் சென்ற ஈச்சர் வேன் மீது கார் மோதி விபத்து

கோவில்பாளையத்தில் முன்னால் சென்ற ஈச்சர் வேன் மீது கார் மோதிய விபத்து குறித்து, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவில்பாளையத்தில் முன்னால் சென்ற ஈச்சர் வேன் மீது கார் மோதிய விபத்து குறித்து, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் மகன் அக்னிஸ்வரன் (வயது 25) இவர் நேற்று தனது பாட்டி ராஜகுமாரியை காரில் ஏற்றிக்கொண்டு கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற ஈச்சர் வேன் எந்தவித சிக்னலும் போடாமல் வலதுபுறமாகத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

இதனால் நிலை தடுமாறி பின்னால் வந்து கொண்டிருந்த கார், ஈச்சர் வேன் மீது மோதியது. இதில் காரில் இருந்த அக்னிஸ்வரனின் பாட்டி ராஜகுமாரிக்கு காயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக அக்னீஸ்வரன் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விபத்துக்குக் காரணமான ஈச்சர் வேன் ஓட்டுநர் செட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...