கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை என 2 நாட்கள் பவன்குமார் பணியாற்றிய நிலையில், திடீரென அவரும் மாற்றப்பட்டு, தற்போது கோவிந்தராவ் கோவை மாவட்டத்துக்கான புதிய தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்துக்கான புதிய தேர்தல் பார்வையாளராக கோவிந்தராவ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கோவை மாவட்டத்துக்கான தேர்தல் பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக மரியம் பல்லவி பல்தேவ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் மாற்றப்பட்டு கோவை மாவட்டத்திற்கு ஹர் சகாய் மீனா நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த 12-ந் தேதி சொந்த காரணங்களுக்காக அவர் விடுமுறையில் சென்றதால், அவருக்கு பதிலாக பவன்குமார் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை என 2 நாட்கள் அவர் பணியாற்றிய நிலையில் திடீரென அவரும் மாற்றப்பட்டு, தற்போது கோவிந்தராவ் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.