வால்பாறை டவுன் பகுதியில் 10-ஆவது வார்டு வேட்பாளராக நிற்கும் திமுக வேட்பாளராகக் களம் காணும் முன்னாள் நகர்மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் மனைவி காமாட்சி வால்பாறை அண்ணா நகர் டவுன் கக்கன் காலணி போன்ற பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை: வால்பாறையில் நகராட்சி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள 21-வார்டு காண நகராட்சி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறை டவுன் பகுதியில் 10-ஆவது வார்டு வேட்பாளராக நிற்கும் திமுக வேட்பாளராகக் களம் காணும் முன்னாள் நகர்மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் மனைவி காமாட்சி வால்பாறை அண்ணா நகர் டவுன் கக்கன் காலணி போன்ற பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுக ஆட்சியில் செய்த சாதனைகளைப் பற்றியும் முன்னாள் நகர்மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் செய்த சாதனைகளைப் பற்றியும் மக்கள் தொண்டுகளைப் பற்றியும் பொதுமக்களிடம் விரிவாகப் பேசி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.