கோவையில் பத்திரிக்கையாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் முகாமை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்..!

இதற்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் முடிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் பத்திரிக்கையாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் முகாமை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மூன்றாவது தவணை தடுப்பூசியான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் கோவை அரசு மருத்துவமனையில் போடப்படுகிறது. இதற்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆகி இருக்க வேண்டும் என்பது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் பூஸ்டர் தடுப்பூசி முகாம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டனர். இதற்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் முடிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...