பிப். 17-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரசாரத்திற்கு தடை - மாநில தேர்தல் ஆணையம் அதிரடி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வரும் வியாழக்கிழமை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய கூடாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வரும் வியாழக்கிழமை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய கூடாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்தல்‌ நடத்தை விதிகளின்படி, அரசியல்‌ கட்சிகளின்‌ தேர்தல்‌ பொதுக்கூட்டங்கள்‌, ஊர்வலங்கள்‌ மற்றும்‌ ஏனைய பிரச்சாரங்கள்‌ அனைத்தையும்‌ வாக்குப்பதிவு முடிவுறும்‌ நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்‌. அதன்படி, தேர்தல்‌ பிரச்சார பொதுக்கூட்டங்கள்‌, ஊர்வலங்கள்‌ மற்றும்‌ ஏனைய பிரச்சாரங்கள்‌ அனைத்தையும்‌ 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு மேல்‌ மேற்கொள்ளக்கூடாது என்பதை அரசியல்‌ கட்சியினர்‌, வேட்பாளர்கள்‌ கடைபிடிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட தேர்தல்‌ அலுவலர்கள்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்கள்‌ கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...