பொள்ளாச்சி சேலம் சாலை 1,050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி சேலம் சாலையில் தனியாக நின்ற டெம்போவை சோதனை செய்தபோது 1,050 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி சேலம் சாலையில் தனியாக நின்ற டெம்போவை சோதனை செய்தபோது 1,050 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை பொள்ளாச்சி அலகு ஆய்வாளர் கோபிநாத் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் தியாகராஜன் சார்பு ஆய்வாளர் பாரத நேரு மற்றும் காவலர்கள் இரவு 22:30 மணி அளவில் சேலம் to பாலக்காடு ரோடு நவக்கரை ஸ்டேட் பாங்க் TN 22 CT 0398 ABE லோடு ஆட்டோ நின்றிருந்தது.

சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் அதில் சுமார் 50 கிலோ எடை உள்ள 21 சாக்கு மூட்டையில் சுமார் 1,050 கிலோ பொதுவிநியோக ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. மூன்று சக்கர வாகனம் மற்றும் ரேஷன் அரிசியைக் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த செலினா - பெண் வயது 47 பொது வினியோக ரேஷன் அரிசியை போத்தனூர் பகுதியில் சேகரித்து கேரளாவிற்குக் கள்ளச் சந்தையில் விற்பதற்குக் கடத்த முயன்றது தெரியவந்தது. வாகன ஓட்டுனர் மற்றும் கிளினர் மீது வழக்குப் பதிவு செய்து வலைவீசித் தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...