பாஜகவை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் - திருப்பூரில் பாஜக மாநில தலைவர் பிரச்சாரம்..!

கடந்த 8 ஆண்டுகளாக, மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளதால் வரப்போகும் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.



திருப்பூர்: பாஜகவை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-



பாஜக இந்த முறை தனியாக போட்டியிட்டு உங்களது ஆதரவை எதிர்பார்த்து இருக்கிறது. நமது வேட்பாளர்கள் பாரத பிரதமரின் கரங்களை வலுப்படுத்த போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

மத்திய அரசு எண்ணில் அடங்கா சாதனைகளை செய்து வருகிறது. அனைவரையும் கொரோனாவில் இருந்து பாதுகாக்க மத்திய அரசு இரண்டு தடுப்பு ஊசி செலுத்தியுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக, மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளது. இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயன் அடைந்துள்ளனர். அதனால், வரப்போகும் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

எனவே, பல்லடம் பகுதியில் பாஜகவின் சார்பில் போட்டியிடும்18 வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...