கிணத்துக்கடவு பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏ.,செ.தாமோதரன் வாக்கு சேகரிப்பு

கிணத்துக்கடவு பேரூராட்சி இரண்டாவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சாவித்திரி, 3வது வார்டு பகுதியில் போட்டியிடும் வெள்ளையம்மாள், 13 வது வார்டில் போட்டியிடும் வினிஷ் ஆகியோரை ஆதரித்து வீடு வீடாகச் சென்று செ. தாமோதரன் வாக்கு சேகரித்தார்.


கோவை: அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தமோதரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

வருகிற 19-ஆம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தமோதரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

கிணத்துக்கடவு பேரூராட்சி இரண்டாவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சாவித்திரி, 3வது வார்டு பகுதியில் போட்டியிடும் வெள்ளையம்மாள், 13 வது வார்டில் போட்டியிடும் வினிஷ் ஆகியோரை ஆதரித்து வீடு வீடாகச் சென்று செ. தாமோதரன் வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பின் போது கிணத்துக்கடவு நகர அதிமுக செயலாளர் மூர்த்தி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் மனோகரன் உள்ளிட்ட அதிமுகவினர் உடன் சென்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...