கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி

கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. சின்னங்கள் பொருத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு தனியறையில் வைக்கப்பட்டுள்ளது.


கோவை: கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.

வருகின்ற 19 ம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிணத்துக்கடவு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு 48 பேர் போட்டியிடுகின்றனர்.

மேலும் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி மையத்துக்குத் தேவையான பொருட்கள் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் சின்னங்களை இயந்திரத்தில் பொருத்தினர். சின்னங்கள் பொருத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு தனியறையில் வைக்கப்பட்டுள்ளது.

தனி அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்கள் 18 ம் தேதி மாலை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் எனக் கூறப்படுகிறது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...