கோவையில் கையில் சிலம்பம் சுழற்றிக்கொண்டே 10 கி.மீ தூரம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்த சிறுவர்கள்

கொரோனா விழிப்புணர்வு சாதனையாக சிறுவன் ரூபேஷ், சரவணன் என்ற மாணவருடன் இணைந்து 10 கி.மீ. தூரம் தொடர்ந்து ஓடிக்கொண்டே ஒற்றை சிலம்பம் சுழற்றி செய்த சாதனை நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த குணசேகரன், ஜெயந்தி தம்பதியினரின் மகன் ரூபேஷ் (6) கராத்தே பயிற்சியுடன் சிலம்பமும் கற்று வருகிறார்.



இந்நிலையில், கொரோனா விழிப்புணர்வு சாதனையாக, சில தினங்களுக்கு முன் சிறுவன் ரூபேஷ், சரவணன் என்ற மாணவருடன் இணைந்து பத்து கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து ஓடிக்கொண்டே ஒற்றை சிலம்பம் சுழற்றி சாதனை முயற்சியில் ஈடுப்பட்டனர்.



சின்னவேடம்பட்டியில் துவங்கி கோவில்பாளையம் வரை சென்று மீண்டும் கீரணத்தம் வழியாக சின்னவேடம்பட்டி வந்து சேர்ந்தனர். இவர்களின் இந்த சாதனை தற்போது நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...