பொள்ளாச்சியில் தேர்தல் பணிகள் குறித்து கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி, மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பேரூராட்சிகளில், தேர்தல் பணிகள் குறித்து கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஹர் சகாய் மீனா ஆய்வு செய்தார்.


கோவை: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி, மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பேரூராட்சிகளில், தேர்தல் பணிகள் குறித்து கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஹர் சகாய் மீனா ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி, மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பேரூராட்சிகளில், தேர்தல் பணிகள் குறித்து கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஹர் சகாய் மீனா ஆய்வு செய்தார்.



நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில், வாக்குச்சாவடி மையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா, பதட்டமான வாக்குச்சாவடிகள் ஏதேனும் உள்ளதா, என்பது குறித்துக் கேட்டறிந்தார்.

மேலும் வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான பொருட்களைப் பார்வையிட்டார். பின் அரசு விதித்துள்ள கொரோனா நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடித்துத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், 100 சதவீதம் வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ், கோவை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங், உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...