வால்பாறையில் தேர்தலை முன்னிட்டு 12-வது வார்டு பகுதியில் திமுக சார்பில் அன்பரசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: வால்பாறையில் தேர்தலை முன்னிட்டு 12-வது வார்டு பகுதியில் திமுக சார்பில் அன்பரசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் வால்பாறையில் 21 வார்டுகள் உள்ளன.

இதில் 12 வதுவார்டு சேர்ந்த திமுக கட்சி வேட்பாளர் முன்னாள் முதல் சட்டமன்ற உறுப்பினர் அக்காமலையார் பேரன் அன்பரசன் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கருமலை, பாலாஜி கோவில், அக்கமலை ஊசிமலை 21 பாடி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் உள்ளடக்கிய 12 வார்டு பகுதியில் தேயிலைத் தோட்டம் குடியிருப்பு பகுதிக்குச் சென்று வீடு வீடாகச் சென்று உதய சூரியன் சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.