வால்பாறையில் தேர்தலை முன்னிட்டு 4-வது வார்டு திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.எஸ்.சுரேஷ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை: வால்பாறையில் தேர்தலை முன்னிட்டு 4-வது வார்டு திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.எஸ்.சுரேஷ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை மாவட்டம் வால்பாறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறையில் 21 வார்டுகள் உள்ளன.

இதில் 4-வார்டு சேர்ந்த திமுக கட்சி வேட்பாளர் எஸ் ஆர் எஸ் சுரேஷ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் இடத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஸ்டேன்மோர் ஆத்துமட்டம், சவரன்காடு, பாராலை, போன்ற எஸ்டேட் பகுதியை உள்ளடக்கிய நாலாவது வார்டு பகுதியாகும் ஆத்து மட்டம், பகுதியில் தெரு விளக்கு குடிநீர் வசதி நடைபாதை வசதி குடியிருப்புக்கு அருகில் தடுப்புச்சுவர் குழந்தைகள் காப்பகம் சமுதாயக்கூடம் கட்டி தருவதாகக் கூறி எஸ்டேட் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் இடத்திலும் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் இடத்திலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.