இவர் கோவை மத்திய சிறையில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கோவை: உடல்நலக் குறைவு காரணமாக சிறைக் கைதி உயிரிழந்தார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் ஐயர் என்கிற வாசுதேவன் (83). இவர் கோவை மத்திய சிறையில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான பிரிவில் அனுமதித்தனர்.
இந்நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி ஐயர் என்கிற வாசுதேவன் உயிரிழந்தார்.
இதுகுறித்து கோவை மத்திய சிறைச்சாலை ஜெயிலர் சிவராமன ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.