பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே தனது வார்டு இருப்பதால் தமிழரின் பாரம்பரிய முறைப்படி வெற்றிலை பாக்கு தட்டுகளுடன் வாக்கு சேகரிப்பதாக தெரிவித்தார்.
கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை பேரூர் பேரூராட்சியில் 7வது வார்டில் தி.மு.க.சார்பில் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் தமிழக பாரம்பரிய முறைப்படி சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுப்பது போன்று, தாம்பூலத் தட்டில் வெற்றிலை பாக்கு மஞ்சள், குங்குமத்துடன் வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார்.

மேலும், தான் வெற்றி பெற்றால் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக தீர்ப்பேன் என்று தெரிவித்த அவர், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே தனது வார்டு இருப்பதால் தமிழரின் பாரம்பரிய முறைப்படி வெற்றிலை பாக்கு தட்டுகளுடன் வாக்கு சேகரிப்பதாக தெரிவித்தார்.