கோவை நல்லாம்பாளையம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,65,400 பறிமுதல்..!

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் கோவை மாவட்ட தெற்கு உதவி கருவூல அலுவலரிடம்‌ ஒப்படைக்கப்பட்டது.



கோவை: கோவை நல்லாம்பாளையம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1,65,400 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாநகராட்சியில்‌ நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்‌ 2022 நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி, பறக்கும்படை குழுவினர்‌- II (FST ॥) 10.02.2022 அன்று காலை 9.10 மணியளவில்‌ கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.18-க்குட்பட்ட நல்லாம்பாளையம்‌, எம்‌.ஆர்‌.காம்பிளக்ஸ்‌ எதிரில்‌ வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, எவ்விதமான உரிய ஆவணங்களுமின்றி கொண்டு சென்ற ரூ.1,65,400/- (ரூபாய்‌ ஒரு இலட்சத்து அறுபத்தி ஐந்தாயிரத்து நானூறு மட்டும்‌) கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து, கோவை ரேஸ்கோஸ்‌ பகுதியில்‌ உள்ள சார்பு கருவூல அலுவலா்‌ அவா்களிடம்‌ தகவல்‌ தெரிவிக்கப்பட்டு, கோவை மாவட்ட தெற்கு உதவி கருவூல அலுவலரிடம்‌ பணம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...