நீலகிரியில் 4 வயது மதிக்கத்தக்க சிறுத்தை உடல் கண்டெடுப்பு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே எல்லநள்ளி பகுதியில் உள்ள அட்டுக்கொல்லை பகுதியில் 4 வயது மதிக்கத்தக்கச் சிறுத்தை உடல் கண்டெடுக்கப்பட்டு, வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே எல்லநள்ளி பகுதியில் உள்ள அட்டுக் கொல்லை பகுதியில் 4 வயது மதிக்கத்தக்கச் சிறுத்தை உடல் கண்டெடுக்கப்பட்டு, வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எல்ல நள்ளி பகுதியில் உள்ள அட்டுக் கொல்லை கிராமத்தில் சிறுத்தையொன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவர் தெரிவித்தனர்.



இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டு அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்து எரித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், 4 வயது மதிக்கத்தக்கச் சிறுத்தை இறந்துள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவித்தனர்.

பின்பு பிரேதப் பரிசோதனைக்குப் பின் சிறுத்தை இறந்ததற்குக் காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...