மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் உறுதிமொழியானது தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாள ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.