இதையடுத்து, சிறுவர்களை கோவை பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை: கோவை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து இரவில் 3 சிறுவர்கள் தப்பி ஓடினர்.
கோவை அவினாசி சாலையில் சிறுவர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய ஏராளமான சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இரவு 3 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடினர்.
இதையடுத்து, அவர்களை கோவை பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.