கோவையில் 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

கோவை நாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் 97 வது வார்டு வேட்பாளர் நிவேதா சேனாதிபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.


கோவை: கோவை நாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் 97 வது வார்டு வேட்பாளர் நிவேதா சேனாதிபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

கோவை மதுக்கரை பகுதி 97 வது வார்டு திமுக கவுன்சிலர் வேட்பாளர் நிவேதா சேனாதிபதி வாக்கு சேகரிப்பைத் துவக்கியுள்ளார்.



இந்நிலையில் சுந்தராபுரம் பகுதியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் நிவேதா சேனாதிபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்தவர்களுக்கு நிவேதா சேனாதிபதி திமுக சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் முதல்வரின் சாதனைகளை மக்களிடம் கூறி திமுகவிற்காக வாக்கு சேகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.



நிவேதா சேனாதிபதி கோவையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் இளம் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...