தங்கும் வசதி உணவு கிடைக்காமல் அவதிப்படுப்பதாக கூறி தனது ஜாமினை ரத்து செய்து, தன்னை மீண்டும் சிறையில் அடைக்குமாறு மனு தாக்கல் செய்தார்.
நீலகிரி: கொடநாடு வழக்கில் வாளையாறு மனோஜ் தனது நிபந்தனை ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவை ஊட்டி செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஆன வாளையாறு மனோஜ் நிபந்தனை ஜாமீன் பெற்று ஊட்டியில் தங்கி நீதிமன்றத்தில் கையெழுத்து இட்டு வருகிறார்.
இந்நிலையில், தங்கும் வசதி உணவு கிடைக்காமல் அவதிப்படுப்பதாக கூறி தனது ஜாமினை ரத்து செய்து, தன்னை மீண்டும் சிறையில் அடைக்குமாறு மனு தாக்கல் செய்தார்.
இம்மனு நீதிபதி சஞ்சய் பாபா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல் முனிரத்தினம் என இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சஞ்சய் பாபா வாளையாறு மனோஜ் ஜாமீன் ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.