கோவையில் இரண்டு நாட்களாக மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த பெண் யானை உயிரிழப்பு

இரண்டு நாட்களாக மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த பெண் யானை உயிரிழந்தது. நாளை காலை யானையின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: இரண்டு நாட்களாக மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த பெண் யானை உயிரிழந்தது. நாளை காலை யானையின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை பெரியதடாகம் பகுதியில் தனியார் நிலத்தில் நேற்றைய தினம் காலை பெண் யானை ஒன்றி மயங்கி நிலையில் படுத்துள்ளது. இதுகுறித்து வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு நேற்றிலிருந்து யானைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

யானையின் இரத்தம் மற்றும் சாணத்தை ஆய்வு செய்தனர். ஆனால் அதில் அனைத்து சரியாக உள்ளதாகத் தெரிவித்த நிலையில், நீர் சத்திற்காக குளுக்கோஸ், வெல்லம் கலந்த சூரண குடிநீர் பழங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வந்த நிலையில், மாலை 5:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து வன அலுவலருக்கும் மாவட்ட கால்நடை மருத்துவருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை யானையின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...