அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற கோவை மாணவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் வாழ்த்து..!

மாவட்ட ஆட்சியர் தங்களை அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தது, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.


கோவை: மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள கோவை மாவட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.



கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுவேதா, யுவன்ராஜ், சுருதி, அபர்ணா, தேவி, ஆஃரின் ஜெகன், தர்சினி, பூர்ணிமா, சங்கீதா, சந்திரதேவி ஆகிய மாணவ மாணவிகளையும், பள்ளி ஆசிரியர்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.



மேலும் உயர்கல்வி குறித்து சிறிது நேரம் உரையாடினார்.

இது போன்று மாவட்ட ஆட்சியர் தங்களை அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தது, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...