மேலும் வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் நிர்வாகிகள் இணைந்து வாக்கு வித்தியாசத்தை அதிகரிக்க உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
திருப்பூர்: திமுக கூட்டணி வேட்பாளரை திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வராஜ் அறிமுகப்படுத்தி வைத்தார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 45வது வார்டில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட திமுக மத்திய மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் 45வது வார்டு வேட்பாளர் பாத்திமா தஸ்ரினை அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் நிர்வாகிகள் இணைந்து வாக்கு வித்தியாசத்தை அதிகரிக்க உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.