கோவையில் 4. வீரபாண்டி பேரூராட்சி திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்..!

4. வீரபாண்டி பேரூராட்சியில் 9 மற்றும் 10 வார்டுகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவையில் 4. வீரபாண்டி பேரூராட்சி திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. திமுக சார்பாக தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது திமுக சார்பாக வேட்பாளர்கள் அறிமுக கூட்டங்கள் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, 4. வீரபாண்டி பேரூராட்சியில் 9 மற்றும் 10 வார்டுகளின் வேட்பாளர்கள் சித்ராதேவி மற்றும் ராஜேந்திரன் அறிமுக கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில் தலைமையில் நடைபெற்றது.

இதில் 4. வீரபாண்டி பேரூராட்சி கழக செயலாளர் ரா. சுரேஷ்குமார், திமுக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...